ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் ரசிகர்களை வசீகரிக்கும் ரேஷ்மா ஆண்ட்டி.
சமீபகாலமாக தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் கிளாமராக நடித்து ரசிகர்களை வசீகரித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேதி, வயது 39, இவர் சென்னையில் பிறந்து வளர்ந்த சின்னத்திரை நடிகை, திரை நடிகை மற்றும் மாடல். பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் அக்கா தான் இந்த ரேஷ்மா பசுபுலேதி. ஆரம்பத்தில் தமிழ் தொலைக்காட்சி உலகில் அறிமுகமாகி “வம்சம்”, “வாணி ராணி”, “மரகத வீனை” உள்ளிட்ட பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சின்னத்திரை … Read more