உங்கள் ப்ரா பற்றி சொல்ல முடியுமா என்ற ரசிகரின் கேள்விக்கு அனிகா கூறிய பதில் என்ன தெரியுமா?

anika

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரங்களில் தற்போது அதிக அளவில் பிரபலமானவர் நடிகை அனிகா தான். தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் நடித்துள்ள இவர், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பட்சம் பாலோவர்களை கொண்ட இவர், 250 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வீடீயோக்களை இதுவரை அப்லோட் செய்துள்ளார்.

anika

நானும் ரவுடி தான் படத்தில் குட்டி நயன்தாராவாக நடித்த இவர் தற்போது உண்மையில் ஒரு குட்டி நயன்தாராவாகவே வளம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தற்போது இவரது புகழ் பாலிவுட் வரை சென்றுள்ளது. சமீபத்தில் இவர் அமிதாப் பச்சனுடன் இனைந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் சாட் செஷன் ஒன்றை நடத்துனர். அந்த கேள்வி நேரத்தில் பற்பல கேள்விகள் இவரிடம் எழுப்பப்பட்டது. அதில் ஒரு ரசிகர் “நீங்கள் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறீர்களா? என்று கேட்டிருந்தார்.

anika

அதற்க்கு பதிலளித்த அவர், நான் அதில் கலந்துகொள்ளவில்லை என்று கூறி இருந்தார். அடுத்ததாக ஒரு ரசிகர், இது கொஞ்சம் சங்குசமான விஷயம் தான், எனக்கு பிரா குறித்த உங்கள் பரிந்துரை வேண்டும். நீங்க எந்த ப்ரா பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டிருந்தார்.

அதற்க்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த அனிகா, நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டன் ப்ராவை பயன்படுத்த நான் பரிந்துரைக்கிறேன். ஆனால் அது பார்க்க மோசமாக இருக்கும். நான் தற்போது பிராக்களை zivame போன்ற ஆன்லைன் இணையதளங்களில் வாங்குகிறேன் என்று கூறி இருந்தார்.

anika

ஒரு கேள்வியை எப்படி அணுக வேண்டும், யாரையும் புண்படுத்தாமல் அதே சமயம் தெளிவாக எப்படி பதில் கூறுவது என்று அனிகாவிடம் பலர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

Leave a Comment