test header
- Advertisement -

ரம்யாவிற்கு அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட முத்தம். என்னை கல்யாணம் செய்துகொள்கிறாயா என கேட்ட ரம்யா. அவரே வெளியிட்ட வீடியோ.

விஜய் தொலைக்காட்சியை பொறுத்தவரை அவர்களுடைய சேனலில் வி.ஜே. வாக இருந்தாலும் சரி, நடிகர் நடிகைகளாக இருந்தாலும் சரி. அவர்கள் எளிதில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துவிடுகின்றனர். சந்தானம், சிவகார்திகேயன் தொடங்கி, தற்போது ரக்ஷன் வரை இந்த வரிசை நீண்டு கொண்டே தான் செல்கிறது. இனியும் நீளும் என்றே கூறலாம்.

VJ ramya

-advertisement-

இந்த வரிசையில் ஒருவராக இருப்பவர் தான் வி.ஜே. ரம்யா. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய ரம்யா, கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா இப்படி பல்வேறு ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

இவர் முதன் முதலில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்துவைத்த படம் மொழி. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ஜோதிகாவுக்கு தோழியாக இவர் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து துல்கர் சல்மானின் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தில் இவர் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் மற்றும் சங்கத்தலைவன் படத்திலும் இவரை நாம் பார்த்திருப்போம். டீவி, சினிமாவோடு இல்லாமல் இவர் ஒரு வானொலியில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். ரம்யா தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பல்வேறு வீடியோக்களையும் பகைப்படங்களையும் பகிர்வதுண்டு.

-advertisement-

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

அந்த வகையில் சமீபத்தில் ஒரு செல்ல பிராணியோடு கொஞ்சம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த பிராணி ரம்யாவை விடாமல் முத்தமிடுகிறது. அதற்கு ரம்யா, நீ என்னை திருமணம் செய்துகொள்வாயா என்று கேட்கிறார். இந்த விடீயோவை பார்த்த ரசிகர்கள், அந்த பப்பி கொடுத்துவைத்தது என்று புலம்பி வருகின்றனர்.

Leave a Comment