test header
- Advertisement -

உடம்பை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய பிரியா பவானி சங்கர். அவரின் சமீபத்திய புகைப்படம் இதோ.

பொதுவாக சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனால் அதை சாதித்து காட்டியவர் ப்ரியா பவானி சங்கர். ஆரம்ப காலகட்டத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், அமித் பார்கவுடன் இனைந்து “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடரில் விஜய் தொலைக்காட்சியில் நடிக்க தொடங்கினார்.

priya bavani shankar

-advertisement-

ஒரு செய்தி வாசிப்பாளர் நாடியாக மாறியதும் மக்கள் மனதில் இடம் பிடிப்பது சுலபமல்ல ஆனால் ப்ரியா பவானி சங்கர் வெகு சீக்கிரத்தில் அந்த சீரியல் மூலம் குடும்ப பெண்கள் முதல் பலதரப்பட்ட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க துவங்கினார். அதற்க்கு ஏற்றார் போல அவருடைய கதா பாத்திரமும் அதில் அமைந்தது.

சீரியலில் இருந்து சில காலத்தில் சினிமாவில் அடி எடுத்து வைத்த ப்ரியா பவானி சங்கர், அதிலும் வெற்றி வாகை சூட துவங்கினார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் தான் இவருடைய முதல் திரைப்படமாக அமைந்தது.

priya bavani shankar

-advertisement-

அதன் பிறகு, கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர், மாபியா இப்படி தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்திலும் இவர் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி அதிகப்படியான வெற்றியை கண்டுள்ள பிரியா பவானி சங்கர் தற்போது உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர். என்ன மேடம் இவளவு ஒல்லியாக மாறிட்டீங்க என்று கேட்டுள்ளனர். இதோ அந்த போட்டோ.

priya bavani shankar

-advertisement-

இதை கண்ட மேலும் பல ரசிகர்கள், நீங்கள் மிகவும் அழகாக மாறியுள்ளீர்கள். இந்த ஆடை உங்களுக்கு சிறப்பாக பொருந்தி உள்ளது. இப்படி பல்வேறு கருத்துக்களை கமெண்டில் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment