test header

நான் சேரில் உட்கார்ந்தால் தனுஷ் கீழே உட்காருவான். ஆனால் இப்போது என்னை கண்டுகொள்வது கூட இல்லை. வேதனையுடன் கூறிய பிரபல நடிகர்.

danush

பொதுவாக நடிகர்கள் பலருக்கு ஆரம்ப கால வாழ்க்கை என்பது வேறு மாதிரி இருக்கும், புகழின் உச்சிக்கு சென்றபிறகு வேறு மாதிரி இருக்கும். நடிகர் தனுஷை பொறுத்தவரை அவருடைய திரையுலக வாழ்க்கை படுவேகமாக வளர்ந்தது என்றே கூறலாம். அதற்கு மிக முக்கிய காரணம் அவரது கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனைத்து படங்களுமே நம்மை பொறுத்தவரை உலகத்தரத்தில் உருவான படங்கள் தான். சமீபத்தில் … Read more