எலி பார்ட் 2 வில் வைகை புயல் வடிவேலுவுக்கு ஜோடி பிரியா பவானி சங்கரா? சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியானது எப்படி?
நடிகை பிரியா பவானி சங்கரின் ஆரம்பகாலம் செய்தி வாசிப்பாளராக தொடங்கியது. பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை எனற சீரியலில் 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்தார். அந்த சீரியலில் குயிலியுடன் இவர் மாமியார் மருமகள் சண்டை போட்டிருப்பார். பின்னர் நடிகர் வைபவ் உடன் மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிளம்ப கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரின் அத்தை மகளாக நடித்து அனைவரின் நெஞ்சத்தியும் கவர்ந்தார். பின்னர் எஸ்.ஜே. … Read more