test header

இணையத்தில் வைரலாகும் அனிகாவின் வித்தியாசமான புகைப்படங்கள். காட்டு ராணியா? அல்லது காட்டுவாசியா? என்று கேட்கும் அளவிற்கு புகைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன.

Anika

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை அனிகா தற்போது பருவ பெண் போல் நிறைய புகைப்படங்களை வெளியிடுகிறார். தமிழ் மலையாளம். தெலுங்கு. கன்னடம் போன்ற பிற மொழிகளில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களின் அன்பை மிக விரைவில் பெற்றுக் கொள்வார். அந்த அளவிற்கு நடிகை அனிகாவின் நடிப்பு இருக்கும். அதிலும் குறிப்பாக தமிழில் தல அஜித்துடன் நடித்த விசுவாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் இவர் தல அஜித்திற்கு நிஜ பெண் போலவே ஆழமாக அன்பை கொடுத்து நடித்திருந்தார். இதனாலேயே … Read more

உங்கள் ப்ரா பற்றி சொல்ல முடியுமா என்ற ரசிகரின் கேள்விக்கு அனிகா கூறிய பதில் என்ன தெரியுமா?

anika

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரங்களில் தற்போது அதிக அளவில் பிரபலமானவர் நடிகை அனிகா தான். தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் நடித்துள்ள இவர், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பட்சம் பாலோவர்களை கொண்ட இவர், 250 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வீடீயோக்களை இதுவரை அப்லோட் செய்துள்ளார். நானும் ரவுடி தான் படத்தில் குட்டி நயன்தாராவாக நடித்த இவர் தற்போது உண்மையில் ஒரு குட்டி நயன்தாராவாகவே வளம் வந்து … Read more