திருப்பதி கோயிலில் நடிகை ஸ்ரேயாவிற்கு கொடுக்கப்பட்ட முத்தம். சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்
தமிழ் திரையுலகில் ஒருகாலத்தில் முன்னணி நாடியாக இருந்தவர் நடிகை ஷ்ரேயா. பல முன்னணி நடிகர்களோடு இவர் சேர்ந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. நடிகர் தனுஷோடு இவர் சேர்ந்து நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படம் இன்றளவும் ரசிக்கும் வகையில் இருக்கும். அது மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் ரஜினிக்கு இவர் தான் ஜோடியாக நடித்திருந்தார். சிவாஜி படத்துக்காக சிறந்த நடிகை அவார்டை கூட இவர் பெற்றிருந்தார். அதே போல கந்த … Read more