நடிகை ஜீவிதவை ஞாபகம் இருக்கா? அவருடைய மகள் தமிழில் அறிமுகமாக உள்ளார். எந்த படம் தெரியுமா?
சினிமா துறையை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு வயதாகும் சமயத்தில் அவர்களின் வாரிசுகள் படத்திற்கு வருவதுண்டு. நடிகர்களை எடுத்துக்கொண்டால் கெளதம் கார்த்திக், சூர்யா, கார்த்தி, அதர்வா இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நடிகைகளை எடுத்துக்கொண்டால் கீர்த்தி சுரேஷ், சுருதி ஹாசன், கார்த்திகா, துளசி இப்படி வரிசை நீண்டுகொண்டே போகும். அந்த வரிசையில் மேலும் ஒரு நடிகை இணைய உள்ளனர். 1980களில் வெளிவந்த பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் தான் நடிகை ஜீவிதா. நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த … Read more