80,90களில் பிறந்த அனைவருக்கும் காமெடி நடிகர் என்றால் சட்டென நினைவுக்கு வருவது செந்தில், கவுண்டமணி தான். இவர்கள் இருவரும் சேர்ந்து நம்மை ஏராளமான வகையில் சிரிக்க வைத்துள்ளார்கள்.…